கொவிட் / புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதா? / மாலை முக்கிய சந்திப்பு

5 years ago
tamilnewsline.com

இலங்கையில் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் அறிவுறுத்தப்படுகிறது.

இது சம்பந்தமாக சுகாதார அமைச்சரின் தலைமையில் வெள்ளி மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.

Reported by
Editorial Reporter