கொவிடில் இருந்து மேலும் 310 பேர் குணமடைந்தனர். news_editor 4 years ago FILE _ PHOTO இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 310 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,639 ஆக உயர்ந்துள்ளது. – தொற்று நோய் தடுப்புப் பிரிவு