கொவிடில் இருந்து மேலும் 310 பேர் குணமடைந்தனர்.

4 years ago
Sri Lanka
(45 views)
aivarree.com

இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 310 பேர் குணமடைந்தனர்.

இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,639 ஆக உயர்ந்துள்ளது.

– தொற்று நோய் தடுப்புப் பிரிவு