கொவிடால் மேலும் 26 பேர் மரணம் 4 years ago Sri Lanka (100 views) aivarree.com இலங்கையில் கொவிட் தொற்றினால் 6ஆம் திகதி மேலும் 26 பேர் பலியாகினர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி கொவிடால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 15,621 ஆக உயர்ந்துள்ளது. Tags topnews ← மின்வெட்டுக்கு அனுமதி கோரப்படவில்லை /PUCSL → 1298 பேருக்கு கொவிட்