tamilnewsline

கொவிடால் மேலும் 26 பேர் மரணம்

இலங்கையில் கொவிட் தொற்றினால் 6ஆம் திகதி மேலும் 26 பேர் பலியாகினர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி கொவிடால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 15,621 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version