ஐஸ் போதை பொருளுடன் மன்னாரில் 3 பேர் கைது 5 years ago Sri Lanka (53 views) aivarree.com மன்னார் – எருக்கலம்பிட்டியில் 1 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 1kg ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர். Tags topnews Reported byEditorial Reporter ← Cricket / திடீரென பதவி விலகிய அவுஸ்திரேலிய பயிற்றுவிப்பாளர் → நீராட சென்ற சிறுமி மரணம்