எரிவாயு தரை இறக்கப்படுகிறது news_editor 4 years ago கொடுப்பனவு செலுத்தப்பட்ட கப்பலில் இருந்து எரிவாயு தரை இறக்கப்படுவதாக லிட்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3,500 மெட்றிக் டன் எரிவாயு கெரவலபிட்டி முனையத்தில் இறக்கப்படுகிறது. இந்த எரிவாயு வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.