எரிபொருள் விலை அதிகரித்தது 4 years ago Sri Lanka (133 views) aivarree.com லங்கா ஐஓசி (LIOC) தமது எரிபொருள் விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது. இதன்படி லங்கா ஐஓசியின் அனைத்து வகையான டீசலும் லீற்றருக்கு 15 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா வீதம் அதிகரித்துள்ளது. Tags breaking, featured ← டொலர் இன்மையால் எரிபொருள் கப்பல்கள் தேக்கம் → CEYPETCO வும் எரிபொருள் விலையை கூட்ட வேண்டிய கட்டாயத்தில்