இலங்கை டெஸ்ட்/ இந்திய குழாம் அறிவிப்பு / 2 முக்கிய வீரர்கள் நீக்கம்

4 years ago
SPORTS
(106 views)
aivarree.com

மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழாமில் இருந்து இரண்டு மூத்த வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரை தேர்வாளர்கள் நீக்கியுள்ளனர்.

ரோஹித் ஷர்மாவின் தலைமையிலான இந்திய குழாமுக்கு துணைத் தலைவராக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), பஹானக் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுபமன் கில், ரிஷப் பன்ட், கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்தர ஜடேஜா, ஜயன் யாதவ், குல்திப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.