சனிக்கிழமை கொவிட் நோயாளர் தொடர்பான நாட்டின் நிலவரம் பின்வருமாறு
- இன்று குணமடைந்தோர் – 252
- குணமடைந்தோர் மொத்தம் – 596,891
- இன்று பதிவான மரணங்கள் – 20
- இதுவரையான மொத்த மரணங்கள் – 15,969
- இன்று அடையாளம் காணப்பட்டோர் – 1,273
- மொத்த கொவிட் நோயாளர்கள் – 635,606
- சிகிச்சையில் – 22,746
