இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் நோயாளர் எண்ணிக்கை 5 years ago Sri Lanka (64 views) aivarree.com இரண்டாவது நாளாகத் தொடர்ந்தும் இலங்கையில் 900க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (28) இலங்கையில் 942 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானது. இதன்படி மொத்தம் 607,104 ஆக அதிகரித்துள்ளது. Tags featured ← இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கொவிட் → ஷைட் அஃப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று உறுதி