இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் நோயாளர் எண்ணிக்கை news_editor 5 years ago இரண்டாவது நாளாகத் தொடர்ந்தும் இலங்கையில் 900க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (28) இலங்கையில் 942 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானது. இதன்படி மொத்தம் 607,104 ஆக அதிகரித்துள்ளது.