அலி சப்ரி மற்றும் ஜீ.எல். பீரிஸ் உடன் சுமந்திரன் பேசிய 2 விடயங்கள்.

5 years ago
tamilnewsline.com

யாழ்ப்பாணத்தில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஷ் மற்றும் அலி சப்ரி, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரும் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்ட காலைநேர உணவு விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றது.


இதில் சுமந்திரன் கூறிய இரண்டு முக்கிய விடயங்கள்.


பயங்கரவாத தடை சட்டத்துக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திருத்தங்கள் புதியனவல்ல. 


ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தை ஒத்திவைப்பது அதிருப்தி.

Sumanthiran


இதற்குப் பதிலளித்த வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடையத்தில் இன்னும் அக்கறையுடன் இருப்பதாகக் கூறினார்.