அனைத்து மாணவர்களும் ஒன்றாக பாடசாலைக்கு அழைப்பு

4 years ago
Sri Lanka
(100 views)
aivarree.com

மாணவர்களை குழுக்களாக அழைத்து தற்போது பாடசாலை நடத்தப்படுகிறது.

எனினும் திங்கள் (14) முதல் அனைத்து மாணவர்களும் ஒன்றாக அழக்கப்படவுள்ளனர்.

இதற்கான சுற்று நிரூபம் ஒன்று கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தற்போது வகுப்பொன்றில் 20 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்களை பிரித்து கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.