ராகம வைத்திய பீட விவகாரம்/மாணவர்களுக்கு பிணை

5 years ago
tamilnewsline.com

ராகம வைத்திய பீட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்காம் வருடத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வத்தளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Reported by
Editorial Reporter