கொவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பு 5 years ago tamilnewsline.com கொவிட் தொற்று உறுதியான மேலும் 238 பேர் சனிக்கிழமையன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 657,961ஆக அதிகரித்துள்ளது. Tags topnews Reported byEditorial Reporter ← டயலொக் கட்டணங்களை அதிகரிக்கிறது → ஜூன் மாதம் தேர்தலா?