மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்| இலங்கை முன்னேற்றம்

4 years ago
Sri Lanka
(127 views)
aivarree.com

ஐக்கிய நாடுகள் சபையினால் 2022ம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

149 நாடுகளை உள்ளடக்கிய இந்த தரவரிசை பட்டியலில் இலங்கை கடந்த ஆண்டு 129ம் இடத்தில் இருந்தது.

தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி 127ம் இடத்தில் இருக்கின்ற போதும், கடும் விலைவாசி அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியா 136ம் இடத்தில் உள்ளது – பாகிஸ்தான் 121ம் ஆம் இடம் – முதல் 20 இடங்களில் ஆசிய நாடுகள் எவையும் இல்லை.

ஃபின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியன முதல் மூன்று இடங்களில் உள்ளன