அண்மையில் இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் டொலருக்கான கடனுதவியை அரசாங்கம் பெற்றுக் கொண்டது.
தற்போது சீனாவிடம் இருந்து ஒருதொகை கடனைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
இதுதொடாபான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தியாவசிய மற்றும் மூலப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்த கடன் உதவி கோரப்படுகிறது.
இந்த விடயத்தைக் கொழும்பில் உள்ள சீனத்தூதரகம் உறுதிப்படுத்தி இருப்பதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
