வாகன இறக்குமதி – வெளியான புது செய்தி

5 years ago
tamilnewsline.com

வாகன இறக்குமதி – தற்போது நாட்டில் இடைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

எனினும் டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு மத்திய வங்கி அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

இதன்மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான டொலர்கள் அரசுக்கு கிடைக்கப்பெறும்.

மேலும் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றவர்களுக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்துக் கொள்ள வழி ஏற்படும்.

எவ்வாறாயினும், வழமையான வழிகளில் வாகனங்கள் இறக்குமதி செய்யவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.