விமான சீட்டுகளின் விலைகள் அதிகரிப்பு

4 years ago
Sri Lanka
(72 views)
aivarree.com

அனைத்து விமான சீட்டுகளின் விலைகளும் உடனடியாக அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

டொலர் விலை அதிகரிப்பின் காரணமாக, விமான சீட்டுகளின் விலைகள் 27% அதிகரிக்கப்பட்டுள்ளன.