விமான சீட்டுகளின் விலைகள் அதிகரிப்பு news_editor 4 years ago அனைத்து விமான சீட்டுகளின் விலைகளும் உடனடியாக அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். டொலர் விலை அதிகரிப்பின் காரணமாக, விமான சீட்டுகளின் விலைகள் 27% அதிகரிக்கப்பட்டுள்ளன.