தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

4 years ago
(44 views)
aivarree.com

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 13.30 டொலர்கள் அதிகரித்துள்ளது.

தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1911.80 டொலராக காணப்படுகிறது.

இந்த மாதத்தில் பதிவான அதிகூடிய தங்கவிலை இதுவாகும்.

ஒருகிராம் 61.46 டொலராக நிலவுகிறது.