16,000 ஐ கடந்தது கொவிட் மரணங்கள் 4 years ago Sri Lanka (46 views) aivarree.com இலங்கையில் கொவிட் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 16,000ஐ கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மேலும் 30 பேர் கொவிட் தொற்றால் மரணித்தனர். இதன்படி மொத்த எண்ணிக்கை 16,024 ஆக அதிகரித்துள்ளது. – அரசாங்கத் தகவல் திணைக்களம் Tags featured ← செவ்வாயும் மின் தடை / அறிவிப்பு வெளியானது → பிரபாகரன் குறித்து சரத் ஃபொன்சேகா சொல்லும் கருத்து