Aivarree

16,000 ஐ கடந்தது கொவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 16,000ஐ கடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மேலும் 30 பேர் கொவிட் தொற்றால் மரணித்தனர்.

இதன்படி மொத்த எண்ணிக்கை 16,024 ஆக அதிகரித்துள்ளது.

– அரசாங்கத் தகவல் திணைக்களம்

Exit mobile version