கபொத உ/த பரீட்சைகள் இடம்பெறுவதால் மின்சார துண்டிப்பு காலம் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி திங்கள் மாலை 4.30 முதல் இரவு 10 .30 வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் இரண்டு மணிநேர மின்சார துண்டிப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
– பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க
thamilan.lk
