இன்றும் 1200க்கும் அதிகமானோருக்கு கொவிட்

4 years ago
Sri Lanka
(51 views)
aivarree.com

வெள்ளிக்கிழமை மாலை இலங்கையில் மேலும் 1282 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி இலங்கையின் மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 634,333 ஆக அதிகரித்துள்ளது.

– அரசாங்க தகவல் திணைக்களம்