மின் தடை குறித்த அறிவிப்பு

4 years ago
Sri Lanka
(191 views)
aivarree.com

எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த வேண்டியதில்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத் நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோகத்தை முகாமை செய்வதற்காக 3 முறைமைகள் பேணப்படவுள்ளன.

நீர்மின் உற்பத்தி 50% ஆல் குறைக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலதிக விபரங்கள் கிடைக்கும் போது இந்த பகுதி புதுப்பிக்கப்படும்

செய்திகளை உடனுக்குடன் வட்சப்பில் பெற, எமது வட்சப் குழுவில் இணைந்திருங்கள்…

https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w