சமூக செயற்பாட்டாளர் செஹான் மாலக திங்களன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.
செவ்வாய்கிழமை முற்பகல் அவர் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்தின் நிமித்தம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
