சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு இந்த மாதம் இலங்கை தொடர்பாக விவாதிக்கவுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று, ‘ஆர்டிக்கல் IV’ அறிக்கையை தயாரித்துள்ளது.
இந்த அறிக்கை பெப்ரவரி மாதம் 25ம் திகதி நிறைவேற்று குழுவினால் ஆராயப்படவுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கைக்கு எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Economic Times
