கொவிட் மரணங்கள் அதிகரிப்பு 5 years ago tamilnewsline.com இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 36 பேர் மரணித்தனர். ஞாயிற்றுக்கிழமை (13) இந்த மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதன்படி மொத்தமாக கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 15,844 ஆக உயர்வடைந்துள்ளது. Tags topnews ← ஹட்டனில் போலி வைத்தியர் கைது/ போலி மருந்துடன் போதை மாத்திரைகளையும் விநியோகித்துள்ளனர் → மீண்டும் கூடியது கொவிட் நோயாளர் எண்ணிக்கை