IPL/ மஹீஷ் தீக்‌ஷன சென்னை அணியில்

4 years ago
SPORTS
(151 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் மஹீஷ் தீக்‌ஷனவை சென்னை சுப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

21 வயதான அவரது அடிப்படை பெறுமதி 50 லட்சம் இந்திய ரூபாய்கள்.

அவரை சென்னை 70 லட்சம் ரூபாவுக்கு பெற்றுள்ளது.