ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் இராஜினாமா

4 years ago
Sri Lanka
(54 views)
aivarree.com

ஹம்பாந்தோட்டை நகர முதல்வராக 2010 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த எராஜ் பெர்னாண்டோ அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை மாநகர சபை அமர்வில் கலந்துகொண்டு, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசியலில் இருந்து தாம் விலகப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Reported by
Editorial Reporter