இலங்கையில் கடும் மருந்து தட்டுப்பாடு / ஒப்புகொண்ட அமைச்சர்

4 years ago
Sri Lanka
(153 views)
aivarree.com

இலங்கையில் தற்போது மருந்து பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

மருந்து பொருள் இறக்குமதிக்கு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுருந்தாலும், கையிருப்பில் இருக்கும் மருந்துகள் போதுமானவை அல்ல.

இதனை ஒப்புகொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, மருந்து பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.