வெள்ளிக்கிழமை மின்வெட்டும் விதம்

4 years ago
Sri Lanka
(84 views)
aivarree.com

வெள்ளிக்கிழமை (11) PQRSTUVW – பிரிவில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் மின் தடை அமுலாகும்.

ABCDEFGHIJKL பிரிவில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 2 1/2 மணி நேரமும், 6pm-11pm வரை 1 மணி 15 நிமிட நேரமும் மின் தடை அமுலாகும்.

– பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு