ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு

4 years ago
World
(37 views)
aivarree.com

உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு இடம் மற்றும் நேரம் குறித்து விவாதித்து வருவதாக, உக்ரைன் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் உக்ரேனிய அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு சந்திக்க கிரெம்ளின் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதற்கு பதிலாக உக்ரைன் வார்சாவை, சந்திப்பதற்கான இடமாக முன்மொழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.