ரயில் தடம் புரண்டது – மலையகத்துக்கான சேவை பாதிப்பு 4 years ago Sri Lanka (52 views) aivarree.com கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் வட்டவளையில் தடம்புரண்டது. இதனால் மனித பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை. ஆயினும் மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. Tags topnews Reported byEditorial Reporter ← புதிய அமெரிக்க தூதுவர் சத்திய பிரமாணம் / இந்த வாரம் இலங்கை வருவார் → தமிழ் மொழிக்கு பதிலாக சிங்களம்/ வவுனியா பல்கலைக்கழக கல்வெட்டில் திடீர் மாற்றம்