மற்றொரு சமூக செயற்பாட்டாளர் கைது

4 years ago
Sri Lanka
(61 views)
aivarree.com

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஊடகசந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பாக அவர் கைதானதாக காவல்துறை பேச்சாளர் கூறினார்.