மட்டக்களப்பு தொடரூந்து சேவைகளுக்கு பாதிப்பு

4 years ago
Sri Lanka
(43 views)
aivarree.com

வெலிக்கந்தை தொடரூந்து நிலையத்திற்கு அருகே டிப்பர் ரக வாகனம் ஒன்று தொடரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் மட்டக்களப்பு தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Reported by
Editorial Reporter