மட்டக்களப்பு – மட்டிக்கழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக் கிழமை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
சமையல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளதாகக் குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
வாழைச்சேனை பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை காஸ் அடுப்பு ஒன்று வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
