பீஸ்ட் படத்தின் முதலாவது பாடல் (First single) எப்போது வெளியாகிறது?

5 years ago
Entertainment
(109 views)
aivarree.com

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முதலாவது தனிப்பாடல் எப்போது வெளியாகும் என்று இரசிகர்கள் பரவசத்துடன் காத்திருக்கின்றனர்.

பெரும்பாலும் இந்த பாடல் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை இந்த திரைப்படம் 2 மணி 30 நிமிடம் முதல் 2 மணி 40 நிமிடம் வரையில் நீளமானது என்ற தகவலும் கிடைத்துள்ளது.