பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு முதுகுத்தண்டில் அவசர சத்திரசிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவலோக்க மருத்துவமனையில் கடந்த திங்கட் கிழமை, பிரித்தானியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஹிலாலி நூர்டீன் என்ற வைத்தியர் இந்த சத்திரசிக்சையை மேற்கொண்டிருக்கிறார்.
‘பிரதமர் தற்போது நலமாக உள்ளார் – விரைவில் அலுவலக பணிகளில் ஈடுபடுவார்’ என்கிறது பிரதமரின் அலுவலகம்.
இலங்கை வந்துள்ள வைத்தியர் நூர்டீனிடம் தற்போது பல அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
