நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவரை காணவில்லை

4 years ago
Sri Lanka
(31 views)
aivarree.com

பதுளை மாவட்டத்தின் வெல்லவாய – எல்லவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற 2 பேர் காணாமல்போயுள்ளனர்.

21 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்களும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.