தொடரை வென்றது ஆசி / இலங்கை மீண்டும் தோல்வி

4 years ago
SPORTS
(59 views)
aivarree.com

இலங்கைக்கு எதிரான மூன்றாவது 20க்கு20 போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.


இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 6 விக்கட்டுகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது.
(தசுன் சானக – 39)


பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து வெற்றியடைந்தது.

(கலன்மெக்ஸ்வல் 39
ஏரன் ஃபின்ச் 35)


இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 3க்கு0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது.