தேர்தலை இலக்குவைத்து மக்கள் உயிரை காவுகொள்ள சூழ்ச்சி / கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை

5 years ago
tamilnewsline.com

அருட் தந்தை சிறில் காமினி டெய்லி மிரர் செவ்வியில் கூறிய முக்கிய விடயங்கள்.

1) தேர்தலை வெல்ல அரசு மக்களது உயிரை ஆபத்தில் இட்டுள்ளது.

2) 2019 தேர்தலை இலக்கு வைத்து ஏப்ரல் தாக்குதல் நடத்தப்பட்டதா என சந்தேகம் உள்ளது.

3) ஒருதரப்பு செய்த சூழ்ச்சி வெற்றிபெற்றால் அதே சூழ்ச்சியை இன்னுமொரு தரப்பும் மேற்கொள்ளும்.

4) தேர்தலை இலக்கு வைத்து இவ்வாறான சூழ்ச்சிகள் மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளது.

5) 2019 ஏப்ரல் தாக்குதல் சூழ்ச்சியின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

6) நிரூபிக்கப்பட்டால், தேர்தலை இலக்குவைத்து மக்கள் உயிரை காவுகொண்ட முதல் சூழ்ச்சியாக ஏப்ரல் 21 தாக்குதல் கருதப்படும்.

Reported by
Editorial Reporter