திருகோணமலை எண்ணெய் குதங்கள் / ஒப்பந்தம் பாராளுமன்றில்

5 years ago
tamilnewsline.com

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் – இலங்கை – இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையிலான டிரிங்கோ பெற்றோலியம் டெர்மினல் தனியார் நிறுவன ஒப்பந்தம் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

அமைச்சர் உதய கம்மன்பில
இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

திருகோணமலை எண்ணெய் குதங்களின் அபிவிருத்திக்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

Reported by
Editorial Reporter