தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்தனர்

5 years ago
Entertainment
(105 views)
aivarree.com

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவை மணம் முடித்த நடிகர் தனுஷ் 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தார்.


தற்போது அவர்கள் இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர்.


இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கைகளை வெளியிட்டு, தங்களது பிரிவு செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.


தங்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.