ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்ற நிலை

5 years ago
tamilnewsline.com

மக்கள் விடுதலை முன்னணியினர், ஜனாதிபதி செயலக நுழைவாயிலுக்கு அருகில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது,

இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அதனால் காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்துடன் மூடப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter