சூரரைப் போற்று 15 மாதங்களின் பின்னர் திரையரங்கில்

5 years ago
tamilnewsline.com

சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

இந்த திரைப்படம் நேரடியாக இணையத் திரையரங்கில் வெளியிடப்பட்டதால், தமிழக திரையரங்குகளில் வெளியிடத் தடை ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் 15 மாதங்களின் பின்னர் இன்றையதினம் சூரரைப் போற்று திரைப்படம் தமிழகத்தின் திரையரங்குகளில் வெளியாக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.