சுகாதார பணியாளர்கள் போராட்டம் / தாதியர் மட்டும் விலகல்

4 years ago
Sri Lanka
(56 views)
aivarree.com

சுகாதாரத்தரப்பினர் முன்னெடுத்துவந்த போராட்டத்தில் இருந்து அரச தாதியர்கள் சங்கம் விலகியுள்ளது.


அவர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எனினும் ஏனைய தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.