கோதுமை மா விலை ஏற்றம்

4 years ago
Sri Lanka
(126 views)
aivarree.com

டொலர் விலை அதிகரிப்பை அடுத்து கோதுமை மாவின் விலையும் அதிகரித்துள்ளது.

ப்ரீமா நிறுவனம் தனது உற்பத்தி மா கிலோ ஒன்று 35 ரூபா முதல் 45 ரூபா வரையில் அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது.

அதேநேரம் செரண்டிப் நிறுவனம் தமது கோதுமை மா விலையை கிலோ ஒன்று 35 ரூபா படி அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து வெதுப்பக உற்பத்திகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.